Wednesday, February 18, 2009

தேட‌ல்

தேவைதைக‌ள் பூ தொடுத்து
வாச‌லில் த‌வ‌மிருந்த‌ன‌ர்;
நான் தேவ‌தையை
தேடித் தேடி, ஊரெங்கும்
அலைந்து கொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment