Wednesday, February 18, 2009

நினைவுக‌ள்

நான் என் நினைவுக‌ளை
உன் இத‌ய‌த்தில்தான்
ப‌த்திர‌ப்ப‌டுத்தி
வைத்துள்ளேன்;
உன் இத‌ய‌ம்
துடிக்கும் போதெல்லாம்
என் நினைவுக‌ளை
அது எதிரொலிக்கும்
ம‌ற‌ந்துவிடாதே.

No comments:

Post a Comment