Wednesday, February 18, 2009

உற‌வு

தென்ற‌லுக்கும்
ம‌ல‌ருக்கும் ஊட‌ல்;
ம‌ல‌ர் கோப‌த்தோடு போய்,
புய‌லோடு
சேர்ந்து கொண்ட‌து.

No comments:

Post a Comment