Wednesday, February 18, 2009

இளைஞ‌னே...

விதியில் ந‌ம்பிக்கை
கொள்வ‌த‌ற்கு ப‌தில்,
ம‌ன‌தில் ந‌ம்பிக்கை
வ‌ள‌ர்த்துக் கொள்;
விடியும்பொழுது
ந‌ம் உரிமையென்று.

No comments:

Post a Comment